பிரான்ஸ் நாடாளுமன்றம் கலைந்தது புதிய தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

10 ஆனி 2024 திங்கள் 01:37 | பார்வைகள் : 13678
ஐரோப்பிய நாடாளுமன்றத்துக்கு நடைபெற்ற தேர்தலில் ஆளும் கட்சி இரண்டாவது இடத்தை பெற்றுள்ள நிலையில் தொலைக்காட்சியில் உரையாற்றிய பிரான்ஸ் அரசு தலைவர் "பாராளுமன்றம் கலைக்கப்பட்டு அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் 30/06/24 முதல் கட்டமாகவும், இரண்டாவது தேர்தல் 07/07/24 நடைபெற உள்ளதாக அரசு தலைவர் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் அரசியலில் மிகப்பெரிய கடுமையான மாற்றம் இது என அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர் இந்த நிலைப்பாடு பிரான்சின் அரசியலில் மிகப்பெரிய சூறாவளி எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025