ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

10 ஆனி 2024 திங்கள் 09:09 | பார்வைகள் : 7935
ஆப்கானிஸ்தானில் 2024.06.09 காலை 10.15 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவானது.
நிலநடுக்கத்தை உணர்ந்ததும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்தனர்.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.
நிலநடுக்கத்தை உணர்ந்ததும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்தனர்.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.
ஆப்கானிஸ்தானில் அடிக்கடி நிலநடுக்கும் ஏற்படுகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 6.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தில் சுமார் 2,000 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.