அண்டார்டிகாவில் பென்குயின்களுக்கு காத்திருக்கும் அபாயம்
26 ஆவணி 2023 சனி 09:04 | பார்வைகள் : 5584
அண்டார்டிகாவில் 10,000 பென்குயின்கள் உயிரிழந்துள்ளது.
குறித்த பென்குயின்கள் பனிகட்டி உருகிவருகின்றது.
அதன் காரணமாக கடலில் நீந்தும் போது உரைந்து உயிரிழந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2022 இன் பிற்பகுதியில், அண்டார்டிகாவின் மேற்கில் உள்ள பெல்லிங்ஷவுசென் கடலுக்கு முன்னால் நிகழ்ந்ததாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த தரவுகள் செயற்கைக்கோள் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
90 வீதத்திற்கும் அதிகமானவர்கள் இந்த நூற்றாண்டின் இறுதியில் கால் வீத்திற்கும் அதிகமான பென்குயின்கள் இறந்து விடும் அபாயம் இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பென்குயின்களை பாதுகாக்க கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.