நுளம்புகளுக்கு இரத்த தானம் செய்யும் நபர்..!
11 ஆனி 2024 செவ்வாய் 08:55 | பார்வைகள் : 3645
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பெரஸ் ரோஸ் என்ற நபர் நுளம்புகளுக்கு இரத்த தானம் செய்துள்ள விசித்திர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சமீப காலமாக நுளம்புகளைப் பற்றி ஆராய்ச்சி செய்து வரும் இவர் , நுளம்புகளுக்கு உணவு வழங்குவதாகக் கூறி தனது இரத்தத்தை குடிப்பதற்கு அனுமதித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் இது உலகின் மிகச்சிறந்த உணர்வு என தெரிவித்துள்ள அவர், தனது ஆய்வின் மூலம் நுளம்புகளைப் பற்றி உலகம் அறிந்து கொள்ளும் எனவும் பெரஸ் ரோஸ் குறிப்பிட்டுள்ளார்.


























Bons Plans
Annuaire
Scan