■ சீரற்ற காலநிலை.. 24 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!
15 ஆடி 2024 திங்கள் 08:37 | பார்வைகள் : 2098
இன்று ஜூலை 15, திங்கட்கிழமை நாட்டின் பெரும்பான்மையான இடங்களில் சீரற்ற காலநிலை நிலவும் என வானிலை அவதானிப்பு மையம் அறிவித்துள்ளது.
Meuse,
Meurthe-et-Moselle,
Moselle,
Bas-Rhin,
Haut-Rhin,
Jura,
Doubs,
Haute-Saône,
Vosges,
Saône-et-Loire,
Yonne,
Nièvre,
Aube,
Côte d'Or,
Haute-Marne,
Territoire de Belfort,
Ardennes,
Marne,
Rhône,
Ain,
Loire,
Haute-Loire,
Puy-de-Dôme,
Allier
ஆகிய 24 மாவட்டங்களில் பிற்பகல் 3 மணியின் பின்னர் இடியுடன்கூடிய மழை (orages) பதிவாக வாய்ப்புள்ளதாகவும், பலமான வீச வாய்ப்புள்ளதாவும் தெரிவிக்கப்படுகிறது.
எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் குறிக்கப்பட்டிருப்பதை கீழே உள்ள புகைப்படத்தில் காணலாம்.