Paristamil Navigation Paristamil advert login

மேகத்தின் முத்தம்

மேகத்தின் முத்தம்

21 ஆடி 2024 ஞாயிறு 08:44 | பார்வைகள் : 429


வானத்தில் மேகங்கள்
காதல் கொண்டு
ஒன்றோடு ஒன்று
ஓடிப்பிடித்து விளையாடி
அருகினில் நெருங்கி
முத்தங்களை
பரிமாறிக் கொண்டது ...!!

முத்தத்தின் சத்தம்
இடியோசையுடன்
முத்த மழையாக பிறந்து
பூமியில் தவழ்ந்து ஓடியது ...!!

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்