இலங்கையில் தங்கத்தின் விலையில் மாற்றம்!
22 ஆடி 2024 திங்கள் 15:12 | பார்வைகள் : 5723
இலங்கையில் கடந்த தினங்களுடன் ஒப்பிடுகையில் இன்று தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
இதன்படி இன்றைய தினம் 22 கரட் தங்கம் 181,300 ரூபாவாகப் பதிவாகியுள்ளது.
அதேபோன்று 24 கரட் தங்கம் 196,000 ரூபாவாகப் பதிவாகியுள்ளது.
அத்துடன் 22 கரட் தங்கம் 1 கிராமின் விலை 22,700 ரூபாவாகப் பதிவாகியுள்ளது.
24 கரட் தங்கம் 1 கிராமின் விலை 24,500 ரூபாவாகப் பதிவாகியுள்ளது.


























Bons Plans
Annuaire
Scan