கொழும்பில் துப்பாக்கிச் சூடு - ஒருவர் பலி!
25 ஆடி 2024 வியாழன் 15:23 | பார்வைகள் : 6152
கிரேண்ட்பாஸ் பகுதியில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
கிரேண்ட்பாஸ் - வதுல்லவத்தை பகுதியில் இன்று துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்தத் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஆணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan