Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் தங்கத்தின் விலையில் மாற்றம்!

இலங்கையில் தங்கத்தின் விலையில் மாற்றம்!

1 புரட்டாசி 2023 வெள்ளி 13:00 | பார்வைகள் : 7094


இலங்கையில் இன்று 24 கரட் தங்கத்தின் விலை 175,550 ரூபாவாக பதிவாகியுள்ளது.

உள்நாட்டு விற்பனையாளர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், 22 கரட் தங்கத்தின் விலை 161,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்