Paristamil Navigation Paristamil advert login

துண்டிக்கப்பட்ட TGV மின் இணைப்புகள் மீளமைப்பு!

துண்டிக்கப்பட்ட TGV மின் இணைப்புகள் மீளமைப்பு!

28 ஆடி 2024 ஞாயிறு 18:18 | பார்வைகள் : 7104


கடந்த வியாழன் இரவு TGV தண்டவாளங்களின் ஒளிமின் இணைப்புகள் மற்றும் தொடர்பு இணைப்புகளான câbles de fibre optique  பல இடங்களில் குற்றச் செயல்களின் மூலம் எரியூட்ட்பட்டிருந்தன.

இதனால் பெருமளவான TGV தொடருந்துச் சேவைக இயங்க முடியாது இரத்துச் செய்யப்பட்டமையால் பயணிகள் பெரும் இன்னல்கிளிற்கு உள்ளாகினர்.

ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆரம்பிபப்பதற்கு முன்னிரவில் இந்தத் தொடர்பு இணைப்புகள் எரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வார இறுதியில் போர்க்கால நடவடிக்கையில் இயங்கி திருத்த வேலைகள் செய்து இணைப்புகளை மீளமைத்து, நாளை திங்கட்கிழமையில் இருந்து மீண்டும் TGV தொடருந்து சேவைகள் முழுமையாக இயங்கும் என, SNCF உறுதியளித்துள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்