Paristamil Navigation Paristamil advert login

மின்சாரக் கட்டணம் !!!

மின்சாரக் கட்டணம் !!!

30 ஆடி 2024 செவ்வாய் 13:05 | பார்வைகள் : 7726


ஓகஸ்ட் மாதத்தில் மின்கட்டண உயர்வு இருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நற்செய்தியாக ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் மின்கட்டண ஒயர்வு இல்லை என மின்சார வழங்கல் வாரியம் தெரிவித்துள்ளது. இந்த உயர்வை அரசாங்ம் இரத்துச் செய்துள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் அடிப்படைக் கட்டணத்தில் இருந்து திடீரென மின்கட்டணம்  8.6% அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்