Paristamil Navigation Paristamil advert login

எந்தெந்த மாவட்டங்கள் பெருமழைக்குள் - மேலதிக விபரம்

எந்தெந்த மாவட்டங்கள் பெருமழைக்குள் - மேலதிக விபரம்

30 ஆடி 2024 செவ்வாய் 16:09 | பார்வைகள் : 2908


பரிஸ் உட்பட 11 மாவட்டங்களிற்கு பெரும்புயல்மழை எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. 

கடும் வெப்ப அலை எச்சரிக்கையில் 56 மாவட்டங்கள் கடுமையான வெப்ப அலை எச்சரிக்கைக்கு உள்ளாகி உள்ள நிலையில் இல்-து-பிரானஸ் உட்படப் பல மாவட்டங்கள் பெரும் புயல்மழைக்குள் சிக்க உள்ளன.

Loir-et-Cher, Loiret, Eure-et-Loire, Yvelines, Essonne, Seine-et-Marne, Val-d'Oise, Paris, Hauts-de-Seine, Val-de-Marne, Seine-Saint-Denis ஆகிய மாவட்டங்களிளிற்கு பெரும் புயல் மழை எச்சரிக்கையினை பிரான்சின் வானிலை மையம் இன்று இரவிற்கும் நாளை காலைக்கும் வழங்கி உள்ளது. 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்