ஸ்ரேலிங் பவுண்ட், யூரோ பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம் - இலங்கை மத்திய வங்கி தகவல்
30 ஆடி 2024 செவ்வாய் 16:28 | பார்வைகள் : 2278
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 298 ரூபாய் 9 சதம், விற்பனைப் பெறுமதி 307 ரூபாய் 39 சதம்.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 381 ரூபாய் 61 சதம், விற்பனைப் பெறுமதி 396 ரூபா 67 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 320 ரூபாய் 62 சதம், விற்பனைப் பெறுமதி 334 ரூபாய் 34 சதம்.
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 333 ரூபாய் 20 சதம், விற்பனைப் பெறுமதி 349 ரூபாய் 68 சதம்.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 213 ரூபா 70 சதம், விற்பனைப் பெறுமதி 223 ரூபாய் 36 சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 193 ரூபாய் 20 சதம், விற்பனைப் பெறுமதி 203 ரூபாய் 17 சதம்.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 219 ரூபாய் 94 சதம், விற்பனைப் பெறுமதி 230 ரூபாய் 47 சதம்.
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபாய் 92 சதம், விற்பனைப் பெறுமதி 2 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.