Paristamil Navigation Paristamil advert login

■ மூன்றாவது நாளாக இன்று உயர் வெப்பம்..!

■ மூன்றாவது நாளாக இன்று உயர் வெப்பம்..!

31 ஆடி 2024 புதன் 06:40 | பார்வைகள் : 1865


கடந்த இரண்டு நாட்களைப் போல், இன்று ஜூலை 31, புதன்கிழமையும்  நாட்டின் பல பகுதிகளில் மிகவும் உயர்வான வெப்பம் நிலவலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

38°C தொடக்கம் 41°C வரை இன்று வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளதாகவும், 41 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

தெற்கு பிரான்சில் இந்த உயர் வெப்பம் நிலவும் எனவும், இன்று காலை 6 மணிக்கு நீஸ் நகரில் (Nice) 28°C வெப்பம் பதிவானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களை Météo France வெளியிட்டுள்ள புகைப்படத்தில் காணலாம்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்