பிரான்சுக்கு ஆறாவது தங்கம்!

31 ஆடி 2024 புதன் 09:57 | பார்வைகள் : 7237
நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் பிரான்சுக்கு இன்று ஆறாவது தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது.
40 கிலோமீற்றர் அஞ்சல் ஓட்டத்தில் இந்த தங்கத்தை Cassandre Beaugrand பெற்றுக்கொண்டுள்ளார்.
குழு விளையாட்டுக்கள் தவிர்ந்து, முதன்முறையாக தனிநபர் விளையாட்டு மூலம் பிரான்சுக்கு தங்கப்பதக்கம் ஒன்று பெறப்பட்டுள்ளது. Livry-Gargan (Seine-Saint-Denis) நகரைச் சேர்ந்த இவர், ஒருமணிநேரம் 54 நிமிடங்கள் மற்றும் 55 விநாடிகளில் ஓடி வெற்றி பெற்றுள்ளார்.
இதுவரை பிரான்ஸ் 6 தங்கப்பதங்களுடன் மொத்தமாக 19 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1