Paristamil Navigation Paristamil advert login

இன்றும் நாளையும் பெருவெள்ள எச்சரிக்கை!!  இல்-து-பிரான்சிலும்!!

இன்றும் நாளையும் பெருவெள்ள எச்சரிக்கை!!  இல்-து-பிரான்சிலும்!!

2 ஆவணி 2024 வெள்ளி 06:45 | பார்வைகள் : 1911


பிரான்சின் மூன்று மாவட்டங்களிற்கு கடுமையான பெருவெள்ள எச்சரிக்கையை  வானிலை அவதானிப்பு மையம் விடுத்துள்ளது.

 Meurthe-et-Moselle, Vosges மற்றும் இல்-து-பிரான்சின் Seine-et-Marne ஆகியவை இந்தக் கடும் வெள்ள எச்சரிக்கைக்குள் தள்ளப்பட்டுள்ளன.

அத்துடன் பரிஸ் மற்றும் அதன் புறககரப் பிராந்தியங்களின் கிழக்குப்பகுதி மற்றும் Grand-Est ,Bourgogne-Franche-Comté மாகாணங்களிலும் பெரும் புயல் மழை எச்சரிக்கை வானிலை அவதானிப்பு மையத்தினால் வழங்கப்பட்டுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்