Paristamil Navigation Paristamil advert login

நடந்து முடிந்த தேர்தலில் இளையோர் ஆதரித்த கட்சி எது? வயதானோர் ஆதரித்த கட்சி எது?

நடந்து முடிந்த தேர்தலில் இளையோர் ஆதரித்த கட்சி எது?  வயதானோர் ஆதரித்த கட்சி எது?

1 ஆடி 2024 திங்கள் 09:56 | பார்வைகள் : 4984


நடந்து முடிந்த பிரான்சின் நாடாளுமன்ற தேர்தலில் முதல் சுற்றில் போட்டியிட்ட கட்சிகளில் எந்தெந்த வயது எல்லையை உடையவர்கள் எந்தெந்த கட்சிகளை அதிகமாக ஆதரித்திருக்கிறார்கள் என்கின்ற முடிவுகள் வெளியாகி உள்ளன. 

அதன்படி 70 வயதும் அதற்கு மேற்பட்டோரும் Ensemble )Majorité présidentielle) கட்சிக்கே அதிகம் வாக்களித்துள்ளனர் 
Ensemble 32% 
Rassemblement National 29%
Nouveau Front Populaire18%
Les République 14%
Divers 7%.

60 வயதில் இருந்து 69 வயதுவரையானோர் Rassemblement National கட்சிக்கே அதிகம் வாக்களித்துள்ளனர்.
Rassemblement National 35%
Nouveau Front Populaire24%
Ensemble 21%
Les République 11%
Divers 9%.

50 வயது முதல் 59 வயது வரையானோர் Rassemblement National கட்சிக்கே அதிகம் வாக்களித்துள்ளனர்.
Rassemblement National 40%%
Nouveau Front Populaire25%
Ensemble 18%%
Les République 10%
Divers 7%.

35 வயது முதல் 49 வயது வரையானோர் Rassemblement National கட்சிக்கே அதிகம் வாக்களித்துள்ளனர்.
Rassemblement National 36%%
Nouveau Front Populaire31%
Ensemble 17%%
Les République 9%
Divers 7%.

25 வயது முதல் 34 வயது வரையானோர் Nouveau Front Populaire கட்சிக்கே அதிகம் வாக்களித்துள்ளனர்.
Nouveau Front Populaire 38%
Rassemblement National 32%%
Ensemble 13%%
Divers 9%.
Les République 8%

நிறைவாக புதிய வாக்காளர்களான 18 வயது முதல் 24 வயது வரையானோர் Nouveau Front Populaire கட்சிக்கே அதிகம் வாக்களித்துள்ளனர்.
Nouveau Front Populaire 48%
Rassemblement National 33%
Ensemble 9%
Divers 6%.
Les République 4%.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்