ராகுலின் பேச்சு சில வரிகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கம்

2 ஆடி 2024 செவ்வாய் 05:41 | பார்வைகள் : 5503
லோக்சபாவில் நேற்று ஜூலை-1 நிகழ்த்திய ராகுலின் பேச்சில் சில வரிகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
எதிர்கட்சி தலைவர் ராகுல் நேற்று ஆளும் பா.ஜ.,வினரை கடுமையாக சாடினார்.
இதனால் அவையில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ராகுல் ஆற்றிய உரையில் இருந்து ஹிந்துக்கள், பா.ஜ., நீட் தேர்வு வியாபாரமானது குறித்து பேச்சு, அக்னிவீர், பிரதமர் மோடி, அதானி குறித்த தனிப்பட்ட தாக்குதல் ஆகியன லோக்சபா அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதாக பார்லி., வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025