5 வது லங்கா பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் ஆரம்பம்
2 ஆடி 2024 செவ்வாய் 09:29 | பார்வைகள் : 5609
5 வது லங்கா பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நேற்று ஆரம்பமாகியது.
இந்த ஆண்டு LPL தொடர் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகின் முன்னணி டி20 வீரர்கள் பலர் இந்த தொடரில் விளையாட உள்ளனர்.
சிலோன் பிரீமியர் லீக் கிரிக்கட் போட்டித் தொடரின் மேலும் இரண்டு போட்டிகள் இன்று (02) நடைபெறுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
முதல் போட்டி கோல் டைடன்ஸ் (Galle Titans) மற்றும் யாழ் கிங்ஸ் (Jaffna Kings) அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது.
இந்தப் போட்டி பல்லகெலே விளையாட்டு மைதானத்தில் பிற்பகல் 3.00 மணிக்கு நடைபெறவிருக்கிறது.
இன்றைய இரண்டாவது போட்டி கண்டி ஃபால்கன்ஸ் மற்றும் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணிகளுக்கு இடையில் நடைபெற உள்ளதுடன் போட்டி பல்லேகல மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Ajouter
Annuaire
Scan