அறுதிப் பெரும்பான்மை இல்லை, நாளை யார் ஆட்சி அமைப்பது? அரச தலைவருக்கு உள்ள அதிகாரங்கள் என்ன?
7 ஆடி 2024 ஞாயிறு 16:52 | பார்வைகள் : 8547
பிரான்ஸ் நாடாளுமன்றத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்கின்ற தேர்தலின் இரண்டாவது சுற்று தற்போது நடத்து வருகிறது. முதல் சுற்று முடிவுகளும், வெளிவந்த கருத்துக்கணிப்புகளும் எந்த கட்சிகளுமே அறுதிப் பெரும்பான்மையை பெறும் வாய்ப்புகள் இல்லை என தெரிவித்திருக்கும் நிலையில் அரசு தலைவர் ஆட்சி அமைக்க யாரை அழைப்பார்? அல்லது இன்றைய அரசாங்கமே தொடர்ந்து நீடிக்குமா? போன்ற பல கேள்விகளுக்கு விடை தருகிறது இந்த பதிவு 'Coffee Time'