வெப்பம் குறைவாக பதிவான.. ஜூலை மாதத்தின் முதல் வாரம்..!!

9 ஆடி 2024 செவ்வாய் 13:45 | பார்வைகள் : 12156
ஜூலை மாதத்தின் முதல் வாரம் வெப்பம் குறைந்த நாட்களாக பதிவானது. கடந்த 2007 ஆம் ஆண்டின் பின்னர் இந்த குறைந்த வெப்பம் பதிவாகியுள்ளது.
ஜூலை 1 ஆம் திகதியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை 7 ஆம் திகதி வரை 19°C இற்கும் குறைவான வெப்பமே நிலவியிருந்தது. இது ஜூலை மாதத்தின் முதல் வாரத்தில் பதிவாகும் சராசரி வெப்பத்தை விட -1.7°C வரை வெப்பம் குறைவான வெப்பமாகும்.
இந்த குறைந்த வெப்பமானது நாடு முழுவதுமே பதிவாகியுள்ளது. அடுத்துவரும் நாட்களிலும் நாட்டின் வடக்கு பக்கங்களில் இந்த குறைந்த வெப்பம் நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1