Paristamil Navigation Paristamil advert login

அரசதலைவரின் கடிதத்தின் மீது கடும் விமர்சனம். NFP, RN.

அரசதலைவரின் கடிதத்தின் மீது கடும் விமர்சனம். NFP, RN.

10 ஆடி 2024 புதன் 21:36 | பார்வைகள் : 5367



நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் 'Nouveau Front Populaire' கூட்டணி கட்சிகள் முதல் இடத்தினையும், ஆழும் கட்சியான Ensemble (Majorité présidentielle) இரண்டாவது இடத்தில் இருக்கும் நிலையில், அரசதலைவர் Emmanuel Macron இன்று நாட்டு மக்களுக்கு மிக தாமதமாக வெளியிட்டுள்ள கடிதம் கடுமையான விமர்சனங்களை ஏன் ஏற்படுத்தி உள்ளது? விடை தேடுகிறது இந்த 'CoffeeTime' பதிவு.