Paristamil Navigation Paristamil advert login

■ நாட்டின் பெரும்பான்மையான இடங்களுக்கு சீரற்ற காலநிலை..!

■ நாட்டின் பெரும்பான்மையான இடங்களுக்கு சீரற்ற காலநிலை..!

11 ஆடி 2024 வியாழன் 09:28 | பார்வைகள் : 2025


இன்று ஜூலை 11 ஆம் திகதி வியாழக்கிழமை நாட்டின் பெரும்பான்மையான இடங்களுக்கு சீரற்ற காலநிலை நிலவும் எனவும், இல் து பிரான்ஸ் உட்பட மொத்தமாக 79 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைபெய்யும் எனவும், காற்று வேகமாக வீசும் எனவும்  எச்சரிக்கப்பட்டுள்ளது.

கீழ்வரும் இடங்களுக்கே இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

Ain, Allier, Ardèche, Ariège, Aude, Aude, Aveyron, Calvados, Cantal, Charente, Charente-Maritime, Cher, Corrèze, Côte-d'Or, Creuse, Dordogne, Doubs, Eure, Eure-et-Loir, Gard, Haute-Garonne, Gers, Gironde, Hérault, Ille-et-Vilaine, Indre-et-Loire, Isère, Jura, Loir-et-Cher, Loire, Haute-Loire, Loire-Atlantique, Loiret, Lot, Lot-et-Garonne, Lozère, Maine-et-Loire, Manche, Marne, Haute-Marne, Mayenne, Meurthe-et-Moselle, Meuse, Morbihan, Moselle, Nièvre, Oise, Orne, Puy-de-Dôme, Pyrénées-Atlantiques, Hautes-Pyrénées, Pyrénées-Orientales, Bas-Rhin, Haut-Rhin, Rhône, Rhône, Haute-Saône, Saône-et-Loire, Sarthe, Savoie, Haute-Savoie, Paris, Seine-Maritime, Seine-et-Marne, Yvelines, Deux-Sèvres, Tarn, Tarn-et-Garonne, Vienne, Haute-Vienne, Vosges, Yonne, Territoire de Belfort, Essonne, Hauts-de-Seine, Seine-Saint-Denis, Val-de-Marne மற்றும் Val-d'Oise ஆகிய மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இன்றைய நாளில் இரவுப் பொழுதில் இந்தக் காலநிலை நிலவும் என வானிலை அவதானிப்பு மையம் அறிவித்துள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்