Paristamil Navigation Paristamil advert login

நாளை பரிசுக்கு வருகிறது ஒலிம்பிக் தீபம்..!

நாளை பரிசுக்கு வருகிறது ஒலிம்பிக் தீபம்..!

13 ஆடி 2024 சனி 08:11 | பார்வைகள் : 2874


நாளை ஜூலை 14 மற்றும் மறுநாள் 15 ஆம் திகதிகளில் ஒலிம்பிக் தீபம் பரிசை வலம் வர உள்ளது. 

இவ்விரண்டு நாட்களும் பரிசில் உள்ள அனைத்து வட்டாரங்களுக்கும் கொண்டுசெல்லப்படுவது போன்று திட்டமிடப்பட்டுள்ளது. பல நூறு பேர் இந்த ஒலிம்பிக் தீபத்தினை சுமக்க உள்ளனர். 

நாளை நண்பகல் 12.50 மணி க்கு ஆரம்பமாகும் இந்த ஊர்வலம், திங்கட்கிழமை இரவு 8.45 மணிக்கு நிறைவடைகிறது. அதன் முழுமையான விபரங்கள் இங்கே!

 

ஜூலை 14

 

12h50: rond-point des Champs-Elysées (8e)

13h: Petit Palais (8e), 13h25: Assemblée Nationale-place du Palais Bourbon (7e)

13h40: Saint-Germain-des-Prés-Boulevard Saint-Germain (6e)

14h10: Sénat-Jardin du Luxembourg (6e)

14h30: place du Panthéon (6e)

14h50: place de la Sorbonne (5e)

15h35: parvis de l’Institut du Monde Arabe (5e)

15h50: Île de la Cité-parvis Notre-Dame (Paris Centre)

15h55: pont Notre-Dame (Paris Centre)

16h15: place Monique Antoine (Paris Centre)

16h20: musée Carnavalet (Paris Centre)

16h35: maison Victor Hugo (Paris Centre)

17h10: place de la Bastille (Paris Centre)

17h50: Paris Plages-quai de Jemmapes (10e)

18h10: jardin Marielle Franco (10e), 18h50: place du Colonel Fabien (10e)

19h05: rue des Martyrs-place Lino Ventura (9e)

19h25: Olympia (9e)

19h50: place Vendôme (Paris Centre)

20h: rue de Rivoli (Paris Centre)

20h20: Pyramide du Louvre (Paris Centre)

21h30: esplanade de la Samaritaine (Paris Centre)

21h50: jardin Nelson Mandela (Paris Centre)

22h50: parvis du centre Pompidou (Paris Centre)

23h: parvis de l'Hôtel de Ville (Paris Centre)

 

ஜூலை 15

 

8h10: Arena Porte de la Chapelle (18e)

9h: Montmartre-parvis du Sacré Coeur (18e)

9h20: place Blanche (18e)

10h30: Jardin Solitude-place du Général Catroux (17e)

11h: Arc de Triomphe-place de l’Etoile (8e)

11h45: place du Trocadéro (16e)

13h15: station de métro Passy (16e)

13h20: station de métro Bir Hakeim (15e)

13h35: île aux Cygnes (15e)

14h15: parvis de la Mairie du 15e

14h40: rue de Vaugirard (15e)

15h: place de Catalogne (14e)

15h15: place Denfert Rochereau (14e)

15h40: quartier de la Butte-aux-Cailles (13e)

15h50:parc des Buttes-Chaumont (19e)

16h30: boulevard Vincent Auriol (13e)

17h: port de l’Arsenal-passerelle Mornay (12e)

18h10: boulevard de la Bastille (12e)

18h15: place Léon Blum (11e)

18h18: place de la Bastille (Paris Centre)

18h50: place Edith Piaf (20e)

19h15: rue de Belleville (19e)

20h45: place de la République (10e)

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்