Paristamil Navigation Paristamil advert login

நேபாளத்தில்  நிலச்சரிவில் அடித்துச் செல்லப்பட்ட இரு பஸ்கள்

நேபாளத்தில்  நிலச்சரிவில் அடித்துச் செல்லப்பட்ட இரு பஸ்கள்

13 ஆடி 2024 சனி 11:11 | பார்வைகள் : 3382


மத்திய நேபாளத்தில் மதன்-ஆஷ்ரித் நெடுஞ்சாலையில்  12 ஆம் திகதி அதிகாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் இரண்டு பயணிகள் பஸ்கள் அடித்துச் செல்லப்பட்டன.

பஸ்ஸில் இருந்த பயணிகளை தேடும் பணி நடந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றன. 

இந்த பேருந்துகளில் 63 பயணிகள் இருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்