ஏழுமலை படத்தின் 2 ஆம் பாகம் உருவாகிறதா..?
21 ஆவணி 2024 புதன் 06:46 | பார்வைகள் : 9203
அர்ஜுன் நடிப்பில் 2002 ஆம் ஆண்டு வெளியாகி சக்கை போடு போட்ட படம் ஏழுமலை. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை அர்ஜுன் தானே தயாரித்து இயக்கவுள்ளார் என்ற பேச்சு சினிமா வட்டாரத்தில் அடிபட்டு வருகிறது.
மேலும், ஏழுமலை படத்தின் இரண்டாம் பாகத்தில் தனது மருமகன் உமாபதியை ஹீரோவாக களமிறக்க அர்ஜுன் திட்டமிட்டுள்ளதாகவும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan