Paristamil Navigation Paristamil advert login

வெளிநாடு பயணத்துக்கு முன் அண்ணாமலை வெளிப்படை!

வெளிநாடு பயணத்துக்கு முன் அண்ணாமலை வெளிப்படை!

27 ஆவணி 2024 செவ்வாய் 14:01 | பார்வைகள் : 3786


நான் வெளிநாடு சென்றாலும், ஆளுங்கட்சியின் தவறை சுட்டிக்காட்டி அறிக்கை வெளியிடுவேன். சண்டை தொடரும்,' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திற்கு மேற்படிப்புகாக, தமிழக பா.ஜ., தலைவர் செல்ல உள்ளார். இந்நிலையில், சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் அண்ணாமலை கூறியதாவது: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படிப்பதற்காக இன்று இரவு செல்கிறேன். நான் வெளிநாட்டிற்கு சென்றாலும், ஆளுங்கட்சியுடன் சண்டை இருக்கும். நான் வெளிநாட்டிற்கு சென்றாலும், என் இதயம் இங்கே தான் இருக்கும்.

வர்த்தக‌ விளம்பரங்கள்