Paristamil Navigation Paristamil advert login

வாகனத்தில் இருந்து விழுந்து - ஒருவர் பலி..!

வாகனத்தில் இருந்து விழுந்து - ஒருவர் பலி..!

29 ஆவணி 2024 வியாழன் 13:42 | பார்வைகள் : 2233


வாகனத்தில் இருந்து விழுந்து கட்டுமானப்பணி ஊழியர் ஒருவர் பலியாகியுள்ளார். 

ஓகட்ட் 27, செவ்வாய்க்கிழமை அன்று இச்சம்பவம் Évry-Courcouronnes (Essonne) நகரில் இடம்பெற்றுள்ளது. கட்டிட நிர்மானப்பணிகளுக்கு தேவையான பொருட்களை ஏற்றிக்கொண்டு செல்லும் ட்ரைலர் ரக கனரக வாகனம் ஒன்றில் இருந்து ஊழியர் ஒருவர் தவறி விழுந்துள்ளார்.

37 வயதுடைய அவர் கழுத்து முறிவு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். போதிய பாதுகாப்பு வசதிகளை அவரது நிறுவனம் ஏற்படுத்திக்கொடுக்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்