ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
29 ஆவணி 2024 வியாழன் 14:16 | பார்வைகள் : 2152
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நில அதிர்வு 5.7 மெக்னிடியூட் அளவில் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
255 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நில அதிர்வினால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்து எந்தத் தகவலும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.