பிரான்சில் ராஜினாமா செய்த அரசு ஆட்சியை தொடர்வது சட்டப்படி சரியானதா?
30 ஆவணி 2024 வெள்ளி 16:16 | பார்வைகள் : 3504
பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்து ஏறத்தாழ இரண்டு மாதங்களை எட்டவுள்ள நிலையில் புதிய அரசாங்கம் அமைக்கப்படாத நிலமை தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் Gabriel Attal தலைமையிலான ராஜினாமா செய்த அரசு 45 நாட்களை தாண்டியும் ஆட்சியில் இருந்து வருகிறது. இது பிரான்ஸ் அரசியல் சட்டப்படி சரியானதா? அல்லது அத்துமீறலா?
தொடரும் இழுபறிகள் என்ன முடிவை எட்டப்போகிறது இதில் இடதுசாரிகளின் நிலைப்பாடு என்ன? அரசதலைவரின் நிலைப்பாடு என்ன? இந்த பதிவு ஆராய்கிறது.