இலங்கையில் இரு தோழிகள் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு

1 புரட்டாசி 2024 ஞாயிறு 11:25 | பார்வைகள் : 10357
குருணாகல் - வெலிபென்னகஹமுல்ல பிரதேசத்தில் இரண்டு தோழிகள் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டதாக வெலிபென்னகஹமுல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் கடந்த 29ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.
52 மற்றும் 49 வயதுடைய திருமணமாகாத இரண்டு தோழிகளே உயிரிழந்துள்ளனர்.
இவர்கள் இருவரும் 14 வருட காலமாக தோழிகளாக இருந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் வெலிபென்னகஹமுல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025