மாபெரும் சாலை விபத்து - பலர் ஆபத்தான நிலையில்!!

4 ஆவணி 2024 ஞாயிறு 07:45 | பார்வைகள் : 6885
SÈRE இல் நேற்று பெபம் விபத்து ஒன்று நேர்ந்துள்ளது. இதில் எட்டுப் பேர் விபத்திற்கு உள்ளாகி உள்ளனர்.
Beaucroissant (Isère) இலுள்ள பிராந்திய சாலையான னு1085 இல் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்திற்கு உள்ளானவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்ட்டு வருகின்றனர்.
இந்த விபத்திற்கு அதியுச்ச வேகமே காரணம் என, முதற்கட்டத் தகவல்கள் தெரிவித்துள்ளன. மேலதிக காரணங்கள் விசாரணைகளின் பின்னரே தெரியும் என, மாவட்ட ஆணையர் தெரிவித்துள்ளார்.
இச்த விபத்தினால் போக்குவரத்துக்கள் துண்டிக்கப்பட்டு மாற்றுப் பாதைகள் வழங்கப்பட்டுள்ளன.
விடுமுறை காலங்களில் மிக அவதானமாக, வேகக்கட்டுப்பாட்டுடன், வாகனங்களைச் செலுத்துமாறு போக்குவரத்து அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகின்றன்