கொழும்பு மரம் முறிந்து வீழ்ந்துள்ளதால் போக்குவரத்திற்கு பாதிப்பு
3 புரட்டாசி 2023 ஞாயிறு 07:40 | பார்வைகள் : 10497
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் மேம்பாலத்திற்கு அருகில் மரம் முறிந்து வீழ்ந்துள்ளது.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து கடுமையாக தடைப்பட்டுள்ளது.
குறித்த மரத்தை அகற்றும் பணியை கொழும்பு மாநகர சபை தற்போது மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலைமை காரணமாக புறக்கோட்டையிலிருந்து லேக்ஹவுஸ் மற்றும் லோட்டஸ் வீதி நோக்கி செல்லும் வீதி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


























Bons Plans
Annuaire
Scan