நீ நீயாய் இரு...!
10 ஆவணி 2024 சனி 14:13 | பார்வைகள் : 4501
நிலவிலும் களங்கம் தேடும்
நெஞ்சங்கள் வாழும் உலகமிது...
வாழ்ந்தாலும் ஏசும்
தாழ்ந்தாலும் ஏசும்...
உன் ஒவ்வொரு அசைவுக்கும்
பழி சொல்லிச் செல்லும்
பாவம் வழி சொல்லத் தெரியாது...
நிஜங்களை தேடித் தேடி
நெஞ்சுரம் இழக்காதே
நீ நீயாய் இரு...!

























Bons Plans
Annuaire
Scan