■ அனல் காற்று.. அவசர உதவிக்கு - தொலைபேசி இலக்கம்!

10 ஆவணி 2024 சனி 14:27 | பார்வைகள் : 8786
பரிஸ் மற்றும் இல் து பிரான்சுக்குள் இன்று காலை முதலே வெப்பம் நிலவி வருகிறது. அதிகபட்சமாக 35°C வரை வெப்பம் பதிவாகலாம் என எச்சரிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த அனல் காற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் அவசர இலக்கத்துக்கு தொடர்புகொள்ளும்படி, புதிய கட்டணமற்ற (numéro vert) தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி 0800.06.66.66 எனும் தொலைபேசி இலக்கத்துக்கு காலை 8 மணியில் இருந்து மாலை 7 மணி வரை தொடர்புகொண்டு உதவிகளைப் பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று சனிக்கிழமை வெப்பம் காரணமாக நாட்டின் 16 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. நாளை ஞாயிற்றுக்கிழமை மற்றும் அடுத்துவரும் வார நாட்களிலும் இதேபோன்ற வெப்பம் நாட்டின் பெரும்பாலான இடங்களில் பதிவாகலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1