Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்க தேர்தல் -  கருத்துக் கணிப்பின் படி யார் முன்னிலை...?

அமெரிக்க தேர்தல் -  கருத்துக் கணிப்பின் படி யார் முன்னிலை...?

21 புரட்டாசி 2024 சனி 08:59 | பார்வைகள் : 1906


அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் 5ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது.

குறித்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ், குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகின்றனர்.


கடந்த 10-ம் திகதி இரண்டு வேட்பாளர்களும் தொலைக்காட்சி நேரடி விவாதத்தில் ஈடுபட்டனர். 

இந்த நிலையில் நேரடி விவாதம் மற்றும் அதற்கு முன்பு நடத்தப்பட்ட பல்வேறு கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. 


குறிப்பாக நேரடி விவாதத்திற்கு பிறகு 11-ம் திகதி முதல் 19-ம் திகதி வரை ராய்ட்டர்ஸ்/இப்சோல் நடத்திய கருத்துக் கணிப்பில் கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக 47 சதவீத வாக்காளர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்