Paristamil Navigation Paristamil advert login

ஹிஸ்புல்லா தலைவர் கொல்லப்பட்டதாக  இஸ்ரேல் அறிவிப்பு 

ஹிஸ்புல்லா தலைவர் கொல்லப்பட்டதாக  இஸ்ரேல் அறிவிப்பு 

28 புரட்டாசி 2024 சனி 10:35 | பார்வைகள் : 6253


லெபனான் மீது இஸ்ரேலானது பாரிய தாக்குதலை மேற்கொண்டு வருகின்றது 

ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனைத் தொடர்ந்தும், லெபனானில் ஹெஸ்பொலா இலக்குகளை குறிவைத்து தாக்கி வருவதாக இஸ்ரேல் இராணுவம் கூறியுள்ளது.


ஹெஸ்பொலா தரப்பும் இஸ்ரேலுக்கு எதிராக ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருவதாக தெரிவிக்கபட்டுள்ளது.   

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்