ஓய்வூதியம் அதிகரிப்பு!
30 புரட்டாசி 2024 திங்கள் 11:22 | பார்வைகள் : 10887
ஓய்வூதிய கொடுப்பனவுகள் வரும் ஒக்டோபர் மாதம் முதல் அதிகரிக்கப்பட உள்ளது.
மாதம் 847.57 யூரோக்களுக்கு மிகாமல் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு இந்த கொடுப்பனவு அதிகரிக்கப்பட உள்ளது. அதன் படி 850,000 பேர் இந்த கொடுப்பனவு அதிகரிப்பினை பெற ஏற்புடையவர்களாக உள்ளனர்.
அதன்படி 50.94 யூரோக்கள் கொடுப்பனவு மேலதிகமாக வழங்கப்பட உள்ளது. ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதி முதல் இதனை பெற்றுக்கொள்ள முடியும்.


























Bons Plans
Annuaire
Scan