Paristamil Navigation Paristamil advert login

தாய்லாந்தில் கோர விபத்து -  20 சிறுவர்கள் பலி

தாய்லாந்தில் கோர விபத்து -  20 சிறுவர்கள் பலி

1 ஐப்பசி 2024 செவ்வாய் 10:33 | பார்வைகள் : 5414


தாய்லாந்தில் தலைநகர் பாங்கொக்கிற்கு வெளியே  பாடசாலை பேருந்து விபத்தில் சிக்கி தீப்பிடித்ததில் 20 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.

16 மாணவர்களும் மூன்று ஆசிரியர்களும் உயிர் பிழைத்துள்ளனர்.

22 மாணவர்களிற்கும் ஆசிரியர்களிற்கும் என்ன நடந்தது என்பது தெரியாத நிலை காணப்படுகின்றது.

பேருந்து முற்றாக எரிந்துள்ளதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன.

வர்த்தக‌ விளம்பரங்கள்