Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்கா மற்றும் தென் கொரியாவுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுக்கும் அதிபர் கிம் ஜாங் உன்

அமெரிக்கா மற்றும் தென் கொரியாவுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுக்கும் அதிபர் கிம் ஜாங் உன்

9 ஐப்பசி 2024 புதன் 09:01 | பார்வைகள் : 5105


அமெரிக்கா மற்றும் தென் கொரியாவை பகிரங்கமாக  வட கொரிய அதிபர் கிம் ஜாங் எச்சரித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் தென் கொரியா மீது அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவேன் என்று வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

 'கிம் ஜாங் உன்' பல்கலைக்கழகத்தில் வைத்து நடந்த அரசு நிகழ்ச்சியில் உரையாற்றிய வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்,

தாக்குதல் என்று நான் சொன்னதில் அணு ஆயுதங்களும் அடங்கும் என்று தெரிவித்துள்ளார்.


குறித்த எச்சரிக்கையானது தென் கொரிய ராணுவம் அமெரிக்க ராணுவத்துடன் இணைந்து கூட்டாக அணு ஆயுத விவகாரங்களில் செயல்பட்டு வரும் செயல்பட்டு வரும் சூழலுக்கிடையில் கிம் ஜாங் உன் தரப்பில் இருந்து வந்துள்ளதாகவும் பார்க்கவேண்டியுள்ளது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்