■ நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் புதிய பிரதமர் Michel Barnier!!
6 புரட்டாசி 2024 வெள்ளி 15:40 | பார்வைகள் : 9767
நாட்டின் புதிய பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ள Michel Barnier, இன்று இரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.
இன்று செப்டம்பர் 6, வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு அவர் உரையாற்றுகிறார். பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் பிரதமராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், அவரது இந்த உரை மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.
TF1 தொலைக்காட்சி செய்திச்சேவையில் அவரது உரை ஒளிபரப்பட உள்ளது.
’பிரதமர் Michel Barnier செயற்பட நான் முழு சுதந்திரம் வழங்க விரும்புகிறேன்!” என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் சற்று முன்னர் தெரிவித்தார்.

























Bons Plans
Annuaire
Scan