75 பதக்கங்களுடன் எட்டாவது இடத்தில் பிரான்ஸ்.. !!
8 புரட்டாசி 2024 ஞாயிறு 18:40 | பார்வைகள் : 3390
2024 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் மற்றும் பரா ஒலிம்பிக் போட்டிகள் மிகுந்த பரபரப்புக்கு மத்தியில் நிறைவடைந்துள்ளது.
இன்று பரா ஒலிம்பிக் போட்டிகளின் நிறைவில் பிரான்ஸ் 75 பதக்கங்களுடன் பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளது. இதில் 19 தங்கப்பதக்கமும் உள்ளடங்குகிறது.
இதற்கு முன்னதாக 1982 ஆம் ஆண்டு Barcelona நகரில் இடம்பெற்ற , பரா ஒலிம்பிக் போட்டிகளில் பிரான்ஸ் 105 பதக்கங்களை வென்றிருந்தது.
2024 ஆம் ஆண்டு பரா ஒலிம்பிக் போட்டிகளின் முடிவில், பிரான்ஸ் பதக்கப்பட்டியலில் 8 ஆவது இடத்தில் உள்ளது.