அதிரடி நடவடிக்கை எடுத்த ரணில் - ஐவர் நீக்கம்
10 புரட்டாசி 2024 செவ்வாய் 16:03 | பார்வைகள் : 5008
கீதா குமாரசிங்க உட்பட 5 இராஜாங்க அமைச்சர்களை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவி நீக்கம் செய்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.
ஷஷீந்திர ராஜபக்ஷ, தேனுக விதானகமகே, பிரசன்ன ரணவீர மற்றும் டி.வி.சானக்க ஆகியோர் நீக்கப்பட்ட ஏனையவர்களில் அடங்குவர்.
அரசியலமைப்பின் 47 (3) (a) பிரிவின் கீழ் இந்த நீக்கங்கள் செய்யப்பட்டதாக PMD தெரிவித்துள்ளது.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan