Paristamil Navigation Paristamil advert login

ஒலிம்பிக் பாடல் இணையத்தில் வெளியீடு..!

ஒலிம்பிக் பாடல் இணையத்தில் வெளியீடு..!

11 புரட்டாசி 2024 புதன் 16:26 | பார்வைகள் : 4904


2024 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் பாடல் இணையத்தில் வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Parade என தொடங்கும் இந்த பாடல் 2024 ஆம் ஆண்டு பரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்காக இயற்றப்பட்டது. மொத்தமாக 11 நிமிடங்களை கொண்ட இந்த பாடலை, 5 நிமிடங்களும் 40 விநாடிகளுமாக சுருக்கப்பட்டு வெளியிடப்பட உள்ளது.

Spotify, Deezer மற்றும் Apple Music ஆகிய தளங்களில் செப்டம்பர் 13, வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் கேட்க முடியும்.

பிரெஞ்சு இசையமைப்பாளர் Victor Le Masne இசையமைத்த இந்த பாடல், ஒலிம்பிக் மற்றும் பரா ஒலிம்பிக் போட்டிகளுக்கான பொதுவான பாடலாகும்.

வர்த்தக‌ விளம்பரங்கள்