Paristamil Navigation Paristamil advert login

சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..

சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..

16 புரட்டாசி 2024 திங்கள் 17:00 | பார்வைகள் : 3467


#முதலாளி: நீ flightல போய்கிட்டு இருக்க, அதில் 50 செங்கல் இருக்கு, அதில் ஒன்னை தூக்கி வெளிய போட்டுட்டா மீதி எவ்ளோ இருக்கும்?
#வேலையாள்: 49 இருக்கும்.

முதலாளி:   ஒரு யானையை எப்படி 3 Stepல fridgeக்குள் வைப்பது?

வேலையாள்:  Fridgeஐ திறக்கனும், யானையை உள்ளே வைக்கணும், fridgeஐ மூடணும்.

 ஒரு மானை எப்படி 4 Stepல் fridgrக்குள் வைப்பது?

fridgeஐ திறக்கணும், யானையை வெளியே எடுக்கணும், மானை உள்ள வைக்கணும், fridgeஐ மூடணும்.

அன்னைக்கு சிங்கத்தோட பிறந்தநாள் எல்லா விலங்கும் வந்துருச்சு ஒன்னு மட்டும் வரல.. அது எது?
 மான், ஏன்னா அது fridgeக்குள்ள இருக்கு.

முதலைகள் வாழும் குளத்தை ஒரு பாட்டி கடக்கணும், என்ன பண்ணுவாங்க.?

 தாரளமாக கடக்கலாம், எல்லா முதலைகளும் சிங்கத்தோட பிறந்தநாள் பார்ட்டிக்கு போயிருச்சு.

 ஆனாலும் பாட்டி இறந்துட்டாங்க எப்படி?

குளத்தில் மூழ்கிட்டாங்க..

Boss: அதான் இல்ல, முதல்ல flightல இருந்து ஒரு செங்கலை தூங்கி போட்டே இல்ல, அது பாட்டி மண்டையில் விழுந்துருச்சு....

இப்படி கவனம் இல்லாம நீ வேலை பார்த்துட்டு இருக்க, இந்த லட்சணத்தில்  உனக்கு சம்பளம் வேற கூட்டி கேக்குற.. ஒழுங்கா கவனமா வேலைய பார், இல்லைனா சீட்டு கிழிஞ்சிரும்...

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்