Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

இலங்கையில் விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

17 புரட்டாசி 2024 செவ்வாய் 16:47 | பார்வைகள் : 294


ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளை தெரிவிப்பதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழு விசேட தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. 

இதனூடாக, தேர்தல் சட்ட மீறல்கள் மற்றும் வாக்கெடுப்பின் போதான சட்ட விரோதமான செயற்பாடுகள் தொடர்பில் அறிவிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதன்படி, இராஜகிரிய தேர்தல் செயலகத்தில் நிறுவப்பட்டுள்ள தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ பிரிவுக்கு இது தொடர்பான முறைப்பாடு அறிவிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு மக்களிடம் கோரியுள்ளது. 
 
தொலைபேசி இலக்கங்கள் 
 
011 2796546, 011 2796549, 011 2796589, 011 2868153 
 
பெக்ஸ் இலக்கங்கள் 
 
011 2796533, 011 2796535, 011 2796537 
 
வட்ஸ் அப் இலக்கம் 
 
070 5396999 
 
இ மெயில் 
 
electiondr@gmail.com 
 
pre2024@elections.gov.lk 
 
காவல்துறைப் பிரிவு 
 
011 2796536, 011 2796540, 011 2796544
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்