Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

இலங்கையில் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

19 புரட்டாசி 2024 வியாழன் 09:43 | பார்வைகள் : 5366


எதிர்வரும் செப்டெம்பர் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை அளிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரின் கோரிக்கைக்கு அமைய கல்வி அமைச்சு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 23ஆம் திகதி பாடசாலை மீள ஆரம்பிக்கப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்