தன்னம்பிக்கை

19 புரட்டாசி 2024 வியாழன் 13:22 | பார்வைகள் : 2767
நீ நினைக்கும் அனைத்துனையும்
உன் முயற்சியின் வழியே
வெற்றிகளாகும்...
நீ ஏற்க நினைக்கும் அத்துனையும்
உன் முயற்சியின் வழியே
நிறைவேறும்
நீ நீயாக இருக்கும் தருணங்களே
உன்னை அடையாளம் பதிக்க
உன் விடா முயற்சிகளே உதவும்..
பிறரின் நோக்கத்தை
பிறரின் எதிர்பார்ப்புகளை ஏற்று நடக்காதே....
உனக்கானவைகள் என்றும் உனதே...