பவர் கட்டால் பாதிக்கப்பட்ட உணவக உரிமையாளருக்கு வந்த ஐடியா!
27 ஐப்பசி 2024 ஞாயிறு 13:55 | பார்வைகள் : 1377
ஹோட்டல் ஓனர்: குமாரு.. இப்ப யாராச்சு காசு இல்லாம சாப்பிடுறதுக்கு வந்தால் நல்லா இருக்கும்ல
குமார்: ஏன்னாச்சு முதலாளி.. எப்ப இருந்து வள்ளலா மாறுனீங்க?
ஹோட்டல் ஓனர்: பவர் கட் ரொம்பவா இருக்கே.. கிரைண்டர் ஓடல. அதான் மாவு ஆட்ட ஆள் தேவைப்படுது.