Paristamil Navigation Paristamil advert login

பிலிப்பைன்ஸில்  வெள்ளப்பெருக்கு - 100க்கும் மேற்பட்டோர் பலி!

பிலிப்பைன்ஸில்  வெள்ளப்பெருக்கு - 100க்கும் மேற்பட்டோர் பலி!

28 ஐப்பசி 2024 திங்கள் 09:00 | பார்வைகள் : 2653


பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் 100க்கும் மேற்பட்ட உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிலிப்பைன்ஸில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளப்பெருக்கு காரணமாக இதுவரை 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் இந்த வெள்ளப்பெருக்கில் காணாமல் போன பலரை தேடும் பணியில் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 24ம் திகதி பிலிப்பைன்ஸில் கரையை கடந்த டிராமி புயல், இந்த ஆண்டின் மிக மோசமான புயலாக கருதப்படுகிறது.


இந்த புயலின் காரணமாக கிட்டத்தட்ட 5 லட்சத்துக்கும் அதிகமானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

எழுத்துரு விளம்பரங்கள்